கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, உலக ரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். நமது சபைக்காக புதிதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த இணையதள பக்கத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த இணையதள பக்கத்தில் நமது சபையின் ஆராதனை நேரங்கள், ஊழிய தரிசனம், அண்மை சபை நிகழ்வுகள், சபை வரலாறு, சுவிசேஷம், தேவ செய்திகள் என உங்கள் ஆவிக்குரிய வாழ்க்கைக்கு தேவையான பல விஷயங்களை இதில் கொடுத்துள்ளோம். இது உங்களுக்கு மிகவும் பிரியோசனமாக இருக்கும் என்று கர்த்தருக்குள் விசுவசிக்கிறேன், இதை உருவாக்க கிருபை செய்த தேவாதி தேவனின் நாமம் மாத்திரம் மகிமை படுவதாக. ஆமென். உண் மையில் இவர் யார் ? இவர் எப்படிபட்டவர்?
GOSPEL
READ A GOOD NEWS
HOLY BIBLE
BOOK OF ETERNAL LIFE
MISSIONARIES THOUGHTS
YOU ARE MY WITNESS
PRAYER REQUEST
ESTHER & DANIEL PRAYER GROUPS
UPCOMING EVENTS
HAVE A LOOK
SOCIAL MEDIA
CONNECT WITH JESUS
LIKE CHRIST
WALK LIKE CHRIST
CHRISTIAN VIDEOS
WATCH ANYTIME
TELEVISION PROGRAMS
Coming Soon…